7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
10யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.