Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - எண் - எண் 1

எண் 1:6-16

Help us?
Click on verse(s) to share them!
6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.
7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
10யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.
16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.

Read எண் 1எண் 1
Compare எண் 1:6-16எண் 1:6-16