Text copied!
Bibles in Tamil

1 யோவா 5:20 in Tamil

Help us?

1 யோவா 5:20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார்.
1 யோவா 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்