Text copied!
Bibles in Tamil

1 இராஜா 7:41-44 in Tamil

Help us?

1 இராஜா 7:41-44 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும்,
42 தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் 400 மாதுளம்பழங்களும்,
43 10 கால்களும், கால்களின்மேல் வைத்த 10 கொப்பரைகளும்,
44 ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற 12 காளைகளும்,
1 இராஜா 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்