Text copied!
Bibles in Tamil

1 இராஜா 4:16-19 in Tamil

Help us?

1 இராஜா 4:16-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
17 பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
18 ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
19 ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.
1 இராஜா 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்