Text copied!
Bibles in Tamil

1 இராஜா 19:18-19 in Tamil

Help us?

1 இராஜா 19:18-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
19 அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.
1 இராஜா 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்