Text copied!
Bibles in Tamil

லேவி 8:29 in Tamil

Help us?

லேவி 8:29 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது.
லேவி 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்