Text copied!
Bibles in Tamil

லேவி 7:36-37 in Tamil

Help us?

லேவி 7:36-37 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் யெகோவா அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார்.
37 சர்வாங்கதகனபலிக்கும் உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே.
லேவி 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்