Text copied!
Bibles in Tamil

லேவி 7:20 in Tamil

Help us?

லேவி 7:20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான்.
லேவி 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்