Text copied!
Bibles in Tamil

லேவி 7:12 in Tamil

Help us?

லேவி 7:12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
லேவி 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்