Text copied!
Bibles in Tamil

லேவி 6:25-26 in Tamil

Help us?

லேவி 6:25-26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் யெகோவாவுடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடுவானாக; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும்.
லேவி 6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்