Text copied!
Bibles in Tamil

லேவி 3:12-13 in Tamil

Help us?

லேவி 3:12-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவி 3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்