Text copied!
Bibles in Tamil

லேவி 24:12-14 in Tamil

Help us?

லேவி 24:12-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள்.
13 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
14 “தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக.
லேவி 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்