Text copied!
Bibles in Tamil

லேவி 22:31-33 in Tamil

Help us?

லேவி 22:31-33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா.
32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.
33 நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
லேவி 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்