Text copied!
Bibles in Tamil

லேவி 22:25-28 in Tamil

Help us?

லேவி 22:25-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்” என்றார்.
26 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
27 “ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.
28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
லேவி 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்