Text copied!
Bibles in Tamil

லேவி 18:6-8 in Tamil

Help us?

லேவி 18:6-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா.
7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
லேவி 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்