Text copied!
Bibles in Tamil

லேவி 18:12-15 in Tamil

Help us?

லேவி 18:12-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள்.
13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள்.
14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
15 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
லேவி 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்