Text copied!
Bibles in Tamil

லேவி 16:6-7 in Tamil

Help us?

லேவி 16:6-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
லேவி 16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்