Text copied!
Bibles in Tamil

லேவி 16:19 in Tamil

Help us?

லேவி 16:19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
லேவி 16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்