Text copied!
Bibles in Tamil

லேவி 14:31-33 in Tamil

Help us?

லேவி 14:31-33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.
33 பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
லேவி 14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்