Text copied!
Bibles in Tamil

லேவி 11:9-10 in Tamil

Help us?

லேவி 11:9-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
லேவி 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்