Text copied!
Bibles in Tamil

லேவி 10:19-20 in Tamil

Help us?

லேவி 10:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது யெகோவாவின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ” என்றான்.
20 மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
லேவி 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்