Text copied!
Bibles in Tamil

லூக் 8:9-11 in Tamil

Help us?

லூக் 8:9-11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11 “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
லூக் 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்