Text copied!
Bibles in Tamil

ரோமர் 7:21-23 in Tamil

Help us?

ரோமர் 7:21-23 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
22 உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.
23 ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
ரோமர் 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்