Text copied!
Bibles in Tamil

ரோமர் 1:6-7 in Tamil

Help us?

ரோமர் 1:6-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.
ரோமர் 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்