Text copied!
Bibles in Tamil

ரோமர் 1:24-25 in Tamil

Help us?

ரோமர் 1:24-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
ரோமர் 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்