Text copied!
Bibles in Tamil

யோவா 9:33-34 in Tamil

Help us?

யோவா 9:33-34 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
34 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
யோவா 9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்