Text copied!
Bibles in Tamil

யோவா 6:66-67 in Tamil

Help us?

யோவா 6:66-67 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

66 அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
67 அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
யோவா 6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்