Text copied!
Bibles in Tamil

யோவா 6:16-18 in Tamil

Help us?

யோவா 6:16-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
17 படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
யோவா 6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்