Text copied!
Bibles in Tamil

யோவா 5:43-44 in Tamil

Help us?

யோவா 5:43-44 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
44 தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவா 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்