Text copied!
Bibles in Tamil

யோவா 4:7-8 in Tamil

Help us?

யோவா 4:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
8 அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார்.
யோவா 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்