Text copied!
Bibles in Tamil

யோவா 4:25-27 in Tamil

Help us?

யோவா 4:25-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27 அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
யோவா 4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்