Text copied!
Bibles in Tamil

யோவா 2:5-7 in Tamil

Help us?

யோவா 2:5-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.
7 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
யோவா 2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்