Text copied!
Bibles in Tamil

யோவா 2:19-21 in Tamil

Help us?

யோவா 2:19-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார்.
20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள்.
21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார்.
யோவா 2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்