Text copied!
Bibles in Tamil

யோவா 1:3-5 in Tamil

Help us?

யோவா 1:3-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
யோவா 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்