Text copied!
Bibles in Tamil

யோவா 19:9-10 in Tamil

Help us?

யோவா 19:9-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
யோவா 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்