Text copied!
Bibles in Tamil

யோவா 19:34-36 in Tamil

Help us?

யோவா 19:34-36 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
35 அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
யோவா 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்