Text copied!
Bibles in Tamil

யோவா 13:1-2 in Tamil

Help us?

யோவா 13:1-2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
2 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
யோவா 13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்