Text copied!
Bibles in Tamil

யோவா 11:51-53 in Tamil

Help us?

யோவா 11:51-53 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

51 இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
52 அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
53 அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
யோவா 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்