Text copied!
Bibles in Tamil

யோசு 15:43-54 in Tamil

Help us?

யோசு 15:43-54 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

43 இப்தா, அஸ்னா, நெசீப்,
44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46 எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை.
48 மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51 கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
52 அராப், தூமா, எஷியான்,
53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54 உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
யோசு 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்