Text copied!
Bibles in Tamil

யோசு 15:24-34 in Tamil

Help us?

யோசு 15:24-34 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 சீப், தேலெம், பெயாலோத்,
25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26 ஆமாம், சேமா, மொலாதா,
27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
28 ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
29 பாலா, ஈயிம், ஏத்சேம்,
30 எல்தோலாத், கெசீல், ஓர்மா,
31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
யோசு 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்