Text copied!
Bibles in Tamil

யாத் 35:10-12 in Tamil

Help us?

யாத் 35:10-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 “உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
11 ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
யாத் 35 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்