Text copied!
Bibles in Tamil

மாற்கு 5:4-5 in Tamil

Help us?

மாற்கு 5:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை.
5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
மாற்கு 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்