Text copied!
Bibles in Tamil

பிரச 8:4-5 in Tamil

Help us?

பிரச 8:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்?
5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
பிரச 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்