Text copied!
Bibles in Tamil

பிரச 8:10-11 in Tamil

Help us?

பிரச 8:10-11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே.
11 தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது.
பிரச 8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்