Text copied!
Bibles in Tamil

பிரச 7:5-6 in Tamil

Help us?

பிரச 7:5-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
6 மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; இதுவும் மாயையே.
பிரச 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்