Text copied!
Bibles in Tamil

பிரச 7:4-6 in Tamil

Help us?

பிரச 7:4-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.
5 ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
6 மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; இதுவும் மாயையே.
பிரச 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்