Text copied!
Bibles in Tamil

பிரச 7:20-22 in Tamil

Help us?

பிரச 7:20-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை.
21 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
22 அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே.
பிரச 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்