Text copied!
Bibles in Tamil

பிரச 6:4-6 in Tamil

Help us?

பிரச 6:4-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும்.
5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.
6 அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?
பிரச 6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்