Text copied!
Bibles in Tamil

பிரச 5:13-14 in Tamil

Help us?

பிரச 5:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
14 அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை.
பிரச 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்